மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி அணில் பிரசாந்த் ஹெக்டே மற்றும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி இளமாரம் கரீம் போன்றோர் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விட்ட விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே சிங் நேற்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஐந்து வருடங்களில் 2,349 கோடி ரூபாய்க்கு குத்தகை அடிப்படையில் ஆறு விமான […]
