கொரோனா நோய் தடுப்பு மருந்து இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு எதிர்ப்பு சக்தி உருவாக 4 அல்லது 6 வாருங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் 64 வயதான சுபாஷ் பாண்டே சுகாதார சேவைகள் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பின்பு குணமடைந்து வழக்கம்போல் பணிக்குச் சென்று உள்ளார். அதன்பின் சென்ற மாதம் இறுதி […]
