Categories
தேசிய செய்திகள்

“ஐயோ! சானிடைசரை தண்ணீரென்று நினைத்து.. பருகிய இணை ஆணையர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையில் நடந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையர் தண்ணீருக்கு பதில் சானிடைசர் பருகிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இன்று 2021-2022 ஆம் வருடத்திற்கான மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பட்ஜெட்டின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையரான ரமேஷ் பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு சானிடைசர் மற்றும் தண்ணீர் இரண்டும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. #WATCH: BMC Joint Municipal Commissioner Ramesh Pawar accidentally drinks from […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8 வருடங்கள் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 8 வருடங்களுக்கு பிறகு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இணை ஆணையராக நடராஜன் கடந்த 2014ம் வருடம் ஜூன் மாதம் 2ம் தேதி அன்று பணியமர்த்தப்பட்டார். சுமார் […]

Categories

Tech |