கூடங்குளத்தில் இந்த நிதி ஆண்டிற்குள் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் பல கேள்வி எழுப்பினார். அப்போது, கூடங்குளத்தில் 39,849 கோடி மதிப்பில் 3 மற்றும் 4வது அணு உலை பணிகள் 2023 ஆம் ஆண்டிற்குள் முடிவடைந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.6,700 கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை போல ரூ.5677 […]
