Categories
அரசியல்

“12 ரூபாயில் ரூ. 2 லட்சம் கிளைம் பண்ணலாம்”….. சூப்பரான காப்பீடு திட்டம்….. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் இணைவது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது. ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு. இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய். ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம். வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

முதலீட்டை இருமடங்காக மாற்றும்… அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்… எப்படி இணைவது… வாங்க பாக்கலாம்…!!!

கிசான் விகாஸ் பத்திர கணக்கை தபால் நிலையத்தில் திறக்கும் முறையை பற்றி இதில் நாம் பார்ப்போம்.  தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை / பான் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / பாஸ்போர்ட் (இவற்றில் ஏதாவது ஒன்று) முகவரி சான்று (Address Proof) பிறப்பு சான்றிதழ் தகுதி: முதலீட்டாளர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் மைனரின் சார்பாக முதலீடு செய்யலாம். Kisan Vikas Patra திட்டத்தில் NRI மற்றும் […]

Categories

Tech |