ஆரம்பத்தில் ரேஷன் கார்டை பெற நாம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலைந்து பெற வேண்டி இருந்தது. தற்போது எங்கும் அலைய தேவையில்லை, நாம் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் வசதியை உணவு வழங்கல் துறை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் பயப்பட வேண்டாம். அதை உடனடியாக ஆன்லைன் மூலமாக திரும்ப பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இணைய வசதி இல்லாதவர்கள் நேரடியாக மாவட்ட […]
