மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து எரித்தனர். அதில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் வெடித்த கலவரம் ஜாதி கலவரமாக மாறி மாநில முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சிக்கலான சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களை […]
