தமிழகத்தில் வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 4) தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு இணையவழி இலவச பட்டாக்களை வழங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த காலங்களில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் தனி நபர்களிடம் இருந்து, ஏற்கனவே நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் […]
