இணைய வழி வகுப்புகளில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் கொரோனா காலமாக பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து இணைய வழி வகுப்புகள் என்பது கையில் எடுக்கப் பட்டிருக்கிறது. இதில் இணைய வழி வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சென்ற நிலையில் தற்போது அதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமாக […]
