Categories
சினிமா தமிழ் சினிமா

வேஷ்டியில் கலக்கும் மாளவிகா மோகன்…. இணையத்தில் போட்டோ செம வைரல்…!!!

பிரபல நடிகை மாளவிகா மோகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகை மாளவிகா மோகன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் சேர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததால் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். The ‘veshti’ phase ain’t […]

Categories
உலக செய்திகள்

உங்க குசும்புக்கு அளவே இல்லையா….? நீங்க பண்றத நீங்களே பாக்கீங்களே…. செம வைரல்….!!!

அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது மக்கள் நேற்று முன்தினம் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களில் பலர் அங்கேயே தங்கியுள்ளனர். அவர்கள் மாளிகையில் உள்ள குளியல் அறையில் குளிப்பது, நீச்சல் குளத்தில் குளிப்பது, தரையில் அமர்ந்து டிவி பார்ப்பது போன்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் சிகெரெட்டுடன் கெத்தாக அமர்ந்திருக்கும் நடிகை ராதிகா…. இணையத்தில் போட்டோ வைரல்….!!!

நடிகர் விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி க்ரைம் தில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘கொலை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலாஜி குமார் இயக்க, இன்ஃபினிட்டி லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தை மறைத்து கவர்ச்சி காட்டிய நடிகை ராய் லட்சுமி…. இணையத்தில் போட்டோ வைரல்….!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராய் லட்சுமி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகை ராய் லட்சுமி நடித்த பல படங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும், திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யானை” படத்தின் மேக்கிங் வீடியோ…. இணையத்தில் வெளியீடு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படம் ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க, பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், யோகி பாபு, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அடேய்! பையா அது அதிபருடா….? உங்க குசும்புக்கு அளவில்லையா…?

இலங்கை அதிபருக்கு ஒரு வாலிபர் அனுப்பிய மெசேஜ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து கோடி கணக்கில் மதிப்புள்ள பணத்தை எடுத்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புடவையில் கலக்கும் நடிகை திஷா பதானி…. இணையத்தில் போட்டோ வைரல்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் திஷா பதானி‌ லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன்பின் ஹிந்தியில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின்‌ மூலம் திஷா பதானி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 🌺 pic.twitter.com/1W0Fz5RlBB — Disha Patani (@DishPatani) July 6, 2022 இவர் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், புராஜெக்ட் கே, தேடினா மற்றும் யோதா என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆண்கள் உலகில் தைரியமான பெண்” இளவரசி குந்தவையின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. இணையத்தில் செம டிரண்ட்…!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், பிரகாஷ் ராஜ், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்கி – நயன் செம ரொமான்ஸ்…. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டா…. ரசிகர்கள் வாழ்த்து…!!!

பிரபல நட்சத்திர தம்பதிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரம்மாண்டமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யானை” படத்தின் புதிய அப்டேட்…. இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகரின் படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் சென்சார்‌ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீல நிற சுடிதாரில்…. உலக நாயகனை கட்டியணைத்த குஷ்பூ…. இணையத்தில் போட்டோ வைரல்….!!!

பிரபல நடிகை உலகநாயகனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதால், 2 வாரங்கள் கடந்தும் தியேட்டரில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ,முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் நல்ல வசூல் பெற்றுள்ளதால் […]

Categories
உலக செய்திகள்

செம்ம…. 30 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இப்படித்தான் இருந்தாரா….? வைரல் புகைப்படம்….!!

30 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷிய இடையிலான போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டின் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

கோரதாண்டவம் ஆடிய மழை மின்னல்…. ஸ்தம்பித்த மாகாணங்கள்…. அரிய நிகழ்வு வீடியோவால் வைரல்….!!

அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் சூறாவளி காற்று மற்றும் கன மழை பெய்து வருகின்றது. அமெரிக்கா நாட்டில் மிஸ்சஸ்சபி,  புளோரிடா,  கான்சாஸ் போன்ற மாகாணங்கள் அமைந்துள்ளன.  இந்நிலையில் இந்த மாகாணத்தில் தற்போது சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கான்சாஸ் மாகாணத்தில் விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மீண்டும் மீண்டும் எழும்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து உயரமான கட்டிடத்தில் மின் காந்த கம்பியின் மீது உரசி மீண்டும் மேகங்களில் மின்னல் ஊடுருவி வருகின்றன.   மேலும் பாதசாரி  ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

‘ஒரு நபர் மாற்றத்தை உருவாக்க முடியும்’ …. மீண்டும் வைரலான வீடியோ ….!!!

சாலையை கடக்க முயன்ற முதியவருக்கு இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் உதவி செய்யும் பழைய வீடியோ காட்சி தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கிறார். ஆனால் வாகனங்கள் தொடர்ந்து நிற்காமல் சென்றுகொண்டே இருப்பதால் அவர் நீண்ட நேரமாக சாலையை கடக்க முயற்சி செய்கிறார். அப்போது  அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் காரை மறித்து முதியவருக்கு சாலையை கடக்க உதவுகிறார். https://twitter.com/buitengebieden_/status/1420104683474018305 ஆங்கிலத்தில் ‘be the […]

Categories
உலக செய்திகள்

“ஒனருக்கு என்ன ஆச்சின்னு தெரியலயே”….”ஆம்புலன்ஸின் பின்னாலேயே ஓடிய நாய்” …! “வலைதளங்களில் வைரலான வீடியோ “…!!!

தன் உரிமையாளரை ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டதை அறிந்த வளர்ப்பு நாய் ஒன்று அதன் பின்னாலேயே பல கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்ற  சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது . துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் பெண் ஒருவர்  செல்லப்பிராணியான  நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் , அவரை ஆஸ்பத்திரிக்கு  அழைத்துச் செல்ல அவர் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது .அப்போது அந்த பெண்  வளர்த்த நாய் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மீண்டும் ஊரடங்கா …முதல்வர் பேசிய வீடியோ …இணையத்தில் வைரல் …!!!

 ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிகள்  செயல்படுத்தப்படும் என்று ,வீடியோ ஒன்றில் கர்நாடக முதலைமைச்சர் பேசியிருப்பது  இணையத்தில் வைரலாகியது . கர்நாடகா முதலமைச்சர்  எடியூரப்பா பேசியே 2.20 நிமிடங்கள் பதிவுடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் முதல்வர் கொரோனா தொற்றின்  காரணமாக ,கர்நாடக மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிகள் அமல்படுத்துவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மாநிலத்திலுள்ள மதுபான திரையரங்குகள், மால்கள்,  மதுபான கடைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் […]

Categories

Tech |