சிறு வயதிலேயே ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன் இணையத்தில் வைரலாகும் போட்டோஸ். நடிகை அனிகா சுரேந்திரன் இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே ரசிகர்கள் பார்க்க ஆரம்பிக்கின்றார்கள். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் […]
