ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் போது அவர் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசி எடுத்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவர். சமீபத்தில் இவரும் நடிகர் தனுஷும் விவாகரத்து செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதல் பாடல் வீடியோவான முசாபிரை தயாரிக்க ஹைதராபாத்துக்கு சென்றிருக்கிறார். பிஸியாக […]
