தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டில் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டில் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், 2009ஆம் ஆண்டில் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய […]
