பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான […]
