கனடாவின் கால்கரியில் ஜூன் மாதத்தில் அடித்த பலத்த காற்று மற்றும் கொட்டித்தீர்த்த கன மழையைத் தொடர்ந்து, தாவரங்கள் மீது அக்கறை கொண்ட இயற்கை ஆர்வலர் ஒருவர் மரங்களைக் காணச் சென்றுள்ளார். அப்போது, மரம் ஒன்று கீறல் விட்டு அதன் வழியே சுவாசிப்பது போல் காற்று வெளியாகும் காட்சி ஒன்றைக் கண்ட அவர், ஆச்சரியமடைந்து, அந்தக் காட்சியை வீடியோ எடுத்துள்ளார். தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்த வீடியோவில், அந்த மரத்தின் உடல் பகுதி பிளந்து அதனுள்ளிருந்து காற்று […]
