விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக பங்கெடுக்காத நபர் யார் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு விக்ரமன் ஜனனியின் பெயரை கூறினார். அவர் டிபென்ட்டாக இருப்பது போன்று தோன்றுகிறது என விக்ரமன் கூறினார். இதைக் கேட்டவுடன் ஜனனி கதறி அழுது என்னை […]
