தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் சமந்தாவின் முன்னாள் கணவர் ஆவார். அதன் பிறகு நாக சைதன்யா தற்போது என்சி 22 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி செட்டி நடிகர் நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை […]
