ரவீந்தர்-மகாலட்சுமி திருமண வாழ்த்து இணையத்தில் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமாவில் பேசப்படும் விஷயமானது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகையான மகாலட்சுமி திருமணமாகும். தமிழ் சீரியலில் பிரபல நடிகையாக திகழ்பவர் மகாலட்சுமி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி மற்றும் அன்பே வா போன்ற சீரியலில் நடித்துள்ளார். இவர்களது திருமண போட்டோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. சீரியல் நடிகையான மகாலட்சுமி பணத்திற்காக மட்டுமே தமிழ் டைரக்டர் ரவீந்தரை திருமணம் செய்து இருக்கிறார் என்று […]
