இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் அமெரிக்காவின் இணையதள நிறுவனங்களை எச்சரித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் மற்றும் ட்விட்டருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றுகையில், முகநூல்,ட்விட்டர், LinkedIn மற்றும் வாட்ஸ் அப் போன்ற பெயர்களை குறிப்பிட்டு இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவில செயல்படுவது வரவேற்கத்தக்கது தான். எனினும் அது இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டால் மட்டும்தான் என்று கூறியுள்ளார். இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவினுடைய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பின்பற்றி […]
