பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று முன்தினம் தைவான் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் நாட்டை சுற்றி ராணுவ போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் பல விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டதோடு, 50 விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகம் […]
