Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் நல்லாவா இருக்கு…. திட்டினால் அழகு தமிழில் திட்டுங்க…. அதிருப்தியில் தமிழிசை சௌந்தரராஜன்….!!!

தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைத்தளங்களில் ஒருவர் ஒருமையில் பேசியதாக வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை தமிழ் பல்கலைக்கழகம், சென்னை வானவியல் பண்பாட்டு மையம், அயல்நாட்டு கல்வித்துறை இலங்கை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நடத்தினர். இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில். “குழந்தைகளுக்கு அழகாக தமிழில் பெயர் வையுங்கள். அவர்களின் நாவில் தமிழ் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: உச்சகட்ட பதற்றம்…. உக்ரைனில் முடங்கியது இணையதளங்கள்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது.ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய […]

Categories
தேசிய செய்திகள்

20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்களையும், 2 இணையதளங்களையும் மத்திய அரசானது முடக்கி உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசானது முடக்கி உள்ளது.  காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம்,  ராமர் கோவில் உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பதிவிட்டு வந்த சேனல்களை முடக்கி மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இயங்கும் நயா பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

இதுல தான் பிரச்சனையா..? திடீரென முடங்கிய இணையம்… உலகம் முழுவதும் எழுந்துள்ள அச்சம்..!!

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் நூற்றுகணக்கான இணையதளங்கள், இணையத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக முடங்கியுள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் நூற்றுகணக்கான இணையதளங்கள் முடங்கியதற்கு பாஸ்டலி எனும் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பாஸ்டலி நிறுவனம் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கும், இணைய சேவையை வழங்குவோருக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து பயனர்கள் காண விரும்பும் தளத்தை மிக விரைவில் காணவும் உதவி செய்கிறது. எனவே இந்த பாஸ்டலி-யின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தினால்… பெண்கள் கருவுறுதலில் பிரச்சனையா…? பேராசிரியர் விளக்கம்…!!

கொரோனா தடுப்பூசிகள் பெண்கள் கருவுருவதை பாதிக்கும் என்று வெளியான தகவல் தவறானவை என்று மகப்பேறியல் பேராசிரியர் விளக்கம் கொடுத்துள்ளார்.  கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் பெண்கள் கருவுறுதலை பாதிக்கும் என்று இணையதளங்களில் தகவல் வெளியானது. அதாவது “கொரோனாவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட pizer நிறுவனத்தின் தடுப்பூசி பெண்களுக்கு மலட்டுத் தன்மையை உருவாக்கும், அல்லது அவர்களின் plecentaவை பாதிப்படையச் செய்யும்” போன்ற தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இவை அனைத்துமே தவறான தகவல் என்று கூறிய லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குட்டிதல”ஆத்விக் அஜீத்தின்…. அசத்தலான கியூட் புகைப்படங்கள்… இணையதளங்களில் வைரல்…!!

தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான அஜீத்தின் மகன் ஆத்விக் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் “தல” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோலிவுட்டின் சிறந்த நடிகரான அஜித்குமார் திரைப்படங்களில் செய்யும் சிறு சிறு விஷயங்களும் இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிடும்.  மேலும் அஜித்தின் திரைப்படங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளங்கள் அல்லது பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலிலிருந்து அவரின் புகைப்படங்கள் வெளிவந்தால் அவரின் ரசிகர்கள்  உடனடியாக அதனை வைரலாக்கிவிடுவர். மேலும் அவர் மட்டுமன்றி அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடிடி, செய்தி வெப்சைட்டுகளுக்கு புதிய விதிமுறை… மத்திய அரசு அறிவிப்பு..!!

ஓடிடி செய்தி வெப்சைட்டுகளுக்கு மத்திய அரசு சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. ஓடிடி தளங்கள் மற்றும் செய்தி வலை தளங்களின் மீது முக்கிய விதிகளை விதித்து ஒழுங்கு முறைப்படுத்த இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உட்பட்ட 40 ஓட்டிட்டு தளங்களுக்கும், நூற்றுக்கணக்கான செய்தி வலை தளங்களில் இயங்கி வருகின்றன. டிஜிட்டலில் ஊடகங்களில் காக்கப்பட வேண்டிய கட்டுப்பாடு தற்போது வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது […]

Categories

Tech |