டோங்கோ தீவு நாட்டிற்கு அருகில் வெடித்து சிதறிய எரிமலையால், முடக்கப்பட்ட இணையசேவை அளிக்கவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பசிபிக் பெருங்கடலில் இருக்கும் டோங்கோ என்ற சிறிய தீவு நாட்டிற்கு அருகில் சில தினங்களுக்கு முன் தண்ணீரின் அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததில் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை சாம்பல் மற்றும் புகை மண்டலம் காணப்பட்டது. எரிமலை வெடிப்பால், பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளில் நில அதிர்வு ஏற்பட்டது. மேலும், தீவுகள் சிலவற்றில் […]
