உலக பணக்காரர்களில் ஒருவரான, எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு இணையசேவை அளிக்க முன்வந்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் தற்போதுவரை குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த, போரில் உக்ரைன் நாட்டிற்கு, இணைய சேவைகள் அழித்து வந்த நிறுவனங்களின் சேவைகளும் கடும் பாதிப்படைந்திருக்கிறது. @elonmusk, while you try to colonize Mars — Russia try to occupy […]
