பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை கலெக்டர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதற்கு முன் மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு நேரில் சென்ற கலெக்டர் அவர்களிடம் இருந்து 39 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர்களில் 3 பேருக்கு தலா ரூ 78,500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை கலெக்டர் வழங்கியுள்ளார். இதனை அடுத்து […]
