ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகனின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் அட்டையை பயன்படுத்தி சமீபத்தில் பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு முன்பே அறிவுறுத்தி இருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது மற்றும் புதிய இணைப்பு குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி […]
