மரணத்திலும் இணைபிரியாத சகோதரர்களின் பாச பிணைப்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பாசமலர்கள் என்று கேட்டவுடன் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திரைப்படமே நமக்கு ஞாபகம் வரும். அந்த படத்தில் இருவரும் அவ்வளவு பாசுப்பிணைப்புடன் இருப்பார்கள். அதேபோல் ராதாம்மா மற்றும் கனக்கம்மா என்ற சகோதரிகள் ஒரே நாளில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் சென்னையா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதாம்மா. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த ராதம்மா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை […]
