சிறுவயதில் நாடகத்தின் மூலமாக இணைந்த ஜோடிகள் இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தைகள் பெற்றுள்ளனர். உயிர் நண்பர்களாகவே இருந்த இவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தைகளின் நான்காவது வயதில்” ஒரு இராணுவ வீரரின் திருமணம்” எனும் நாடகத்தில் கணவன் மனைவியாக பெற்றோரான […]
