Categories
மாநில செய்திகள்

FLASH: பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் நடிகர்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

நடிகர் விக்னேஷ் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக கட்சியில் இணைந்த தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு சீமையிலே, பசும்பொன், செல்லக்கண்ணு, ராமன் அப்துல்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.  பல நடிகர்களும் இயக்குனர்களும் பாஜக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விக்னேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

டுவிட்டரில் இணைந்த இயக்குனர் சுதா கொங்கரா….. அவரே வெளியிட்ட பதிவு….!!!

இயக்குநர் சுதா கொங்கரா புதிதாக ட்விட்டரில் இணைந்துள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியை சுதா கொங்கரா தொடங்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா புதிதாக டுவிட்டரில் இணைந்துள்ளார். தன்னுடைய அதிகார டுவிட்டர் கணக்கை நேற்று தொடங்கியுள்ளார். இந்த கணக்கை தொடங்கிய அவர் முதல் பதிவாக வணக்கம். […]

Categories

Tech |