தனுஷ் ஐஸ்வர்யாவை இணைக்கும் முயற்சியில் தனுஷின் அப்பா அவரிடம் 10 மணி நேரம் தொடர்ந்து பேசியும் மனம் மாறவில்லை. தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்வதாக கூறியுள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்களா என்று ஒரு மாதத்திற்கு மேலாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும் இவர்களை பற்றிய தகவல்கள் நாள்தோறும் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா இறங்கி வந்தாலும் தனுஷ் அதை மறுத்து நான் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா நான் தான் […]
