கடந்த 2019-ஆம் வருடம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் […]
