Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய காலிப்பணியிடங்கள்…. தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரச்சனை முடியும் வரை, அரசு துறைகளில் புதிய பணி நியமன அறிவிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல வருடங்களாக வன்னியர் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….!!!

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி, ராயப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், நெல்லை, வேலூர், […]

Categories
மாநில செய்திகள்

சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி… கமல்ஹாசன் டிவிட்…!!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கப்பட்டது சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ‘‘மருத்துவப் படிப்பிற்கான […]

Categories
மாநில செய்திகள்

303 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு…!!

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 303 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கின்றது. அவர் விரைந்து ஒப்புதல் அழித்துவிட்டால் நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் […]

Categories

Tech |