கோவை ஆலந்துறை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். 85 வயதான இவர் கடந்த 30 வருடங்களாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அங்கு உள்ளவர்களால் அழைக்கப்படுகின்றார் 25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்ய தொடங்கிய இவர் விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து கொண்டிருக்கிறார். ஓட்டல்களில் ஒரு இட்லி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற […]
