சமூகத்தில் கறையேறியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை படம் பிடித்து காட்டும் அடிப்படையில், ஒரு வீடியோ இப்போது வைராலாக பரவி வருகிறது. வீடியோவில் பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகி இருக்கிறது. அந்த பேராசிரியர் வகுப்பிலிருந்த அந்த மாணவனிடம் பெயரை கேட்டுள்ளார். இதையடுத்து இஸ்லாமிய மாணவரான அவர் தன் பெயரை கூறியுள்ளார். உடனடியாக ஓ… நீ கசாபா.? (மும்பை தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்றவர்) என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அதாவது “பயங்கரவாதி” என்ற பொருளில் அம்மாணவனை […]
