Categories
உலக செய்திகள்

நீங்க கொஞ்சம் தடுப்பூசி போடறது நிறுத்துங்க… மத்தவங்களுக்கு வேணும்…WHO வலியுறுத்தல்…!

பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் தடுப்பூசி செலுத்தும் பணியினை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் முன்னிலை வகிக்கிறது. பிரிட்டனின் வரும் இலையுதிர் காலத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு முடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பிரிட்டனில் முன்னுரிமை […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் தான் போட்டுவிட்டீர்களே… மற்றவர்களுக்கு வழிவிடுங்களேன்… உலக சுகாதார அமைப்பு பிரிட்டனுக்கு வலியுறுத்தல்…!!

உலக சுகாதார அமைப்பானது, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.  உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கும் திட்டத்தில் பிரிட்டன், இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகள் தான் முதன்மையில் உள்ளது. இதில் பிரிட்டன் எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்கு முதல்நிலை தடுப்பூசிகளை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்  செலுத்தி முடிக்கக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் இருக்கும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும், இலையுதிர் கால […]

Categories

Tech |