நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. நேரடி கற்பித்தல் நிறுத்தப்பட்டதால் 1-8 ஆம் வகுப்பு வரையிலான 8,850மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறி உள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அவ்வாறு பள்ளிகளை விட்டு வெளியேறிய 6-14வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களையும் அந்தந்த வகுப்புகளுக்கு அழைத்துச் செல்ல திரிபுரா அரசு முடிவு செய்துள்ளதாக மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாநில முழுவதும் உள்ள […]
