பிரிட்டனில் உள்ள South Wales ல் இடை காலத்தை சேர்ந்த ரகசிய சுரங்கப்பாதை ஒன்று மின்சார வல்லுநர்களால் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் Monmouthshire உள்ள Wyw Velley யில் மின்கம்பத்தை நடும் பணியை மேற்கொண்டனர். அப்போது குழி தோண்டும் பணியை மேற்கொண்டனர். அங்கு சுரங்கப்பாதை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது இடைக்காலத்தில் அமைக்கப்பட்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் இச்சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதற் கட்ட ஆராய்ச்சியில் சுமார் 4 அடி உயரம் கொண்ட இச்சுரங்கப்பாதை மனிதர்களால் […]
