மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் 100 நாள் வேலை நடந்து வருகிறது. இந்த 100 நாள் திட்டத்தின் மூலம் வேலை இல்லாத கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவுதுமே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. சென்னை அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம், ஜெகநாதபுரம் ஊராட்சி அகரம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி இடுகாடு இருக்கிறது. அந்த இடுகாட்டை சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் […]
