Categories
சினிமா

மிர்ச்சி சிவா மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் “இடியட்”…. “படத்தின் ஸ்னீக் பீக் ரிலீஸ்”…!!!

இடியட் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனரான ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் இடியட் திரைப்படம் உருவாகி உள்ளது. காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாகவும் ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, மயில்சாமி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு விக்ரம்செல்வா இசையமைத்திருக்கின்றார். படத்தின் தயாரிப்பு பணியானது இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் ரிலீஸாகும் சிவாவின் ‘இடியட்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் இந்த மாதம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவா. இதை தொடர்ந்து இவர் தமிழ் படம், கலகலப்பு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தமிழ்படம்- 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் காசேதான் கடவுளடா ரீமேக் படத்தில் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேய்களுடன் காமெடி செய்து கலக்கும் சிவா… தெறிக்கவிடும் ‘இடியட்’ பட டிரைலர்…!!!

நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சிவா சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதைத்தொடர்ந்து தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு, வணக்கம் சென்னை, யா யா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இடியட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் ஊர்வசி, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். This laugh riot […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவாவின் ‘இடியட்’… டிரைலர் எப்போது ரிலீஸ்?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் சிவா சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதைத்தொடர்ந்து இவர் தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு, வணக்கம் சென்னை, யா யா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இடியட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிர்ச்சி சிவா படத்தில் இணைந்து நடிக்கவுள்ள அக்ஷரா கவுடா…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

மிர்ச்சி சிவா உடன் பிரபல நடிகை அக்ஷரா கவுடா இணைந்து நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக விளங்குவர் அக்ஷரா கவுடா. இவர் உயர்திரு 140 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு துப்பாக்கி, ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். இந்நிலையில் இவர் தற்போது மிர்ச்சி சிவா நடிக்கும் “இடியட்” எனும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் ரெஜினா நடிக்கவிருக்கும் சூர்ப்பனகை படத்திலும் […]

Categories

Tech |