Categories
சினிமா தமிழ் சினிமா

‘இடிமுழக்கம்’ மலையாளப் படத்தின் ரீமேக்கா?… டுவிட்டரில் விளக்கமளித்த சீனுராமசாமி…!!!

‘இடிமுழக்கம்’ ரீமேக் படம் அல்ல என சீனு ராமசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் காயத்ரி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சௌந்தர்ராஜா, சுபிக்ஷா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’… தெறி மாஸான அப்டேட் இதோ…!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இடிமுழக்கம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே, இடிமுழக்கம், 4G, ஜெயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இடிமுழக்கம் படத்தை பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’… தெறி மாஸான அப்டேட்…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், 4G, இடிமுழக்கம், ஜெயில் போன்ற பல  படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இடிமுழக்கம் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைக்கிறார். #இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது , திருவிழா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இடிமுழக்கம்’ படப்பிடிப்பிற்கு திடீர் விசிட் அடித்த மக்கள் செல்வன்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி ‘இடிமுழக்கம்’ படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி தற்போது இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், காயத்ரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு  N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார் . மேலும் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. @SkymanFilms @Kalaimagan20 தயாரிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இடிமுழக்கம்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தில் பிரபல மலையாள நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது சீனு ராமசாமி நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். My beloved […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா சூப்பர்… ‘இடிமுழக்கம்’ படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற நடிகை…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி . இதை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் […]

Categories

Tech |