மக்களின் கோரிக்கை அடிப்படையில் கட்டப்பட்ட குளிர்பதன கிடங்கு சூறாவளி காரணத்தால் தற்போது இடிந்து விழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகத அள்ளி பகுதிகளில் வாசிக்கும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையின் காரணமாக தற்போது 20, 00, 000 ரூபாய் மதிப்புடைய அரசு குளிர்பதன கிடங்கை கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் சென்ற 3 மாதத்திற்கு மேலாக கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் 15 அடி உயரமும் மற்றும் 200 அடி நீளமும் கொண்ட இந்த கட்டிட […]
