கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொங்கு திருமன மண்டபம் சாலையில் இருந்து ராமானுஜர் நகர் வரை வடிகால் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 29வது வார்டு பகுதி மகாலட்சுமி நகர் பக்கத்தில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் நிறைவடைந்த நிலையில் கரூர் மற்றும் அதனுடைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை […]
