அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் வீட்டு கூரையில் 4 பாம்புகளுடன் எலிகள், தேனீக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் கூட்டத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் Lafayette என்ற இடத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு Harry Pugliese, Susan என்ற தம்பதியினர் தங்கள் மகளுடன் குடிபெயர்ந்துள்ளார்கள். அந்த வீட்டின் கூரையில் ஓட்டை இருந்துள்ளது. எனவே கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து வீட்டு உரிமையாளரிடம் Harry வீட்டின் கூரை ஒழுகுவதாக கூறி வந்துள்ளார். எனினும் வீட்டு உரிமையாளர் […]
