எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்த இஸ்ரேல் அதிகாரிகளால் பாலஸ்தீனிய பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் வடக்கு ஜோர்டன் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அந்த பள்ளத்தாக்கில் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என இஸ்ரேல் அதிகாரி கூறி அதனை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு வசித்து வரும் 35 குழந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வேறு இடத்திற்கு இடம் […]
