சென்னையில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. இதனையடுத்து வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் […]
