Categories
உலக செய்திகள்

“இனி உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை”…. திட்டவட்டமாக தகவல் தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!!

மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் உக்ரைனில் மிகப்பெரியளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

‘மன்னிப்பா….. அதெல்லாம் முடியவே முடியாது…. ராகுல் காந்தி பளீச்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர், இதையடுத்து மத்திய அரசு மூன்று வருடங்களில் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் நேற்று இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக கூறி 12 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை…  ஜெயக்குமார் திட்டவட்டம்…!!!

அதிமுகவில் சசிகலாவுக்கு என்றும் இடமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அதிமுகவில் சிலர் ஓ பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்தாலும், பல எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவு படுத்துகிறேன் எனவும், சசிகலா […]

Categories
மாநில செய்திகள்

மதிகெட்ட நடவடிக்கைகளுக்கு இடமில்லை… டிஆர்பி ராஜா ட்விட்…!!

மதிகெட்ட நடவடிக்கைகளுக்கு திமுகவில் இடமில்லை என்று டிஆர்பி ராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சென்னையில் மதுரவாயில் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தில் பதாகைகள் திமுகவினரால் உரைக்கப்பட்டது .அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து கழகத்தின் சார்பாக மீண்டும் அந்த பதாகை உடைத்த இடத்திலேயே வைக்கப்பட்டது. இதையடுத்து மன்னார்குடியின் எம்எல்ஏ டிஆர்பி ராஜா “ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் மதிகெட்ட நடவடிக்கைகளுக்கு இடமில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |