ரயில்வே துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினை என்னவென்றால் வேலை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெகு தூரம் செல்லும் சூழல் உள்ளது. இதனால் அவர்கள் தங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இடம் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களுக்கு தற்போது ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் இடமாற்றம் அளிப்பதில் சுதந்திரம் அளிக்கும் விதமாக ரயில்வே வாரியம் ஒரு கொள்கையை தயாரித்துள்ளது. இதை நேற்று முதல் நாடு […]
