திருவனந்தபுரத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையின் இடது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தந்தையை கைது செய்தனர். இச்சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்தது. மது போதையே இந்த வன்முறைக்கு காரணம் என போலீசார் கூறுகின்றனர். வழக்கமாக குழந்தையை அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால், நான்கு நாட்களாக குழந்தையைக் காணாத பாட்டி, குழந்தையைப் பற்றி விசாரிக்க வீட்டிற்கு வந்தபோது, […]
