திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தரசன் அவர்கள், தோழமைக் கட்சியை சார்ந்தவர்கள், பல நேரங்களில் எங்களுடைய துறை சார்ந்து ஏதாவது ஒரு விஷயம் வந்தால் அவர்களிடம் இருந்து தான் எங்களிடம் சொல்வார்கள். தோழமைக் கட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் ? ஏதோ எங்களிடம் வந்து கூட்டணிக்காக, தேர்தலுக்காக அல்ல. கொள்கைகளுக்காக இருக்ககூடிய தலைவர்கள் தான் […]
