கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை உணவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு நாம் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சமையலில் பயன்படுத்துவது வழக்கம். முன்பெல்லாம் வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தி வந்த நாம் தற்போது கடைகளில் இருந்து வாங்கிக் கொள்கிறோம். இது நமக்கு என்ன பாதிப்பை கொடுக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவில்லை. ஒருவர் மருத்துவமனைக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் புற்றுநோய் கட்டி போன்று உருவாகியுள்ளது என கூறியதோடு […]
