விஜய் 1 ஆண்டு (அ) 2 வருடங்களுக்கு ஒரு முறை தான் இசை வெளியீட்டு விழா வாயிலாக தன் ரசிகர்களை சந்திக்கிறார். இதனால் தளபதியை நேரில் பார்க்க அவரது ரசிகர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் டிக்கெட் இல்லாமல் அதிகம் ரசிகர்கள் ஸ்டேடியம் வெளியில் காவல்துறையினருடன் தள்ளு முள்ளில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதையடுத்து விழா தொடங்கி நடந்துகொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் விஜய் […]
